Ninaithale Inikkum – 1979. An Affair to Remember…

 சில திரைப்படங்கள் நம் நினைவிலிருந்து நீண்ட நாட்கள் நீங்குவதில்லை - நினைத்தாலே இனிக்கும் - அந்த வகையில் ஒன்று. முதலில் படத்தைப்பற்றி.. நான்கு பேர் கொண்ட ஒரு மெல்லிசைக்குழு, கதாநாயகன் கமல் ஹாசன், இணை கதாநாயகன் ரஜ்னிகாந்த். நாயகி ஜெயப்ரதா; ஒரு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் செல்கிறார்கள். அபத்தமான ஒரு கடத்தல் முயற்ச்சி; அப்புறம் இந்திய சினிமாவின் ஆபத்பாந்தவன் - நாயகன் அல்லது நாயகிக்கு கான்சர் - இந்த படத்தில் நாயகிக்கு - படம் முழுவதும் பாட்டுகள். நாயகி... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑