Lending Library – a Rewind

நண்பன் நாகாவின் Eloor library பற்றிய குறுந்செய்தி (வாட்சப்பில்) எனது லெண்டிங் library நாட்களை நினைவு படுத்தியது. Eloor Libarary நான் சென்னையை விட்டு சென்ற பிறகு ஆரம்பித்ததால் அதை பற்றி எனக்கு தெரியாது. இந்த நூலகத்தை பற்றி சமீபத்தில் வந்த செய்தி குறிப்புகளிலிருந்து, அது மிக பிரபலமான Library என்று புரிந்துகொள்ள முடிந்தது. 1970 -80 கால கட்டத்தில் மேற்கு மாம்பலத்தில் முருகன் லெண்டிங் librararyயும் T நகரில் ரவிராஜ் lending libraryயும் பிரசித்தமானது. எனது... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑