இரண்டு இனிய பாடல்கள்

1990களில் நான் BetzDearborn கம்பெனியில் பணிபுரிந்த கொண்டிருந்தபோது Tony Askew நிர்வாக மேலாளராக இருந்தார் (MD). சற்று கசப்பான நகைச்சுவைக்கு பெயர் போனவர். இங்கிலாந்தில் பிறந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பல வருடங்கள் வசித்தவர். அதனால்தான் சற்று மெலிதான பிரிட்டிஷ் நகைசுவையை அவரிடம் பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். இந்தியாவில் சில காலம் அவர் பணிபுரிந்த காலத்தில் அவரிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டோம். ஒரு நாள் காலையில் அவரது அலுவலகத்தில் நுழைந்தபோது, "ரமேஷ், இந்த bollywood (ஹிந்தி)... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑