நான் ஆட்டோக்காரன் – சென்னை நாட்கள்.

திரு இரா முத்துசாமி, எனது கருமாரி அம்மன் கோவிலும் கணக்கு மார்க்கும் – சென்னை நாட்கள்.  blog படித்துவிட்டு, 'இந்த அனுபவங்களையாவது தமிழில் எழுதுங்கள்' என்று சொன்னார். எனது சில நண்பர்களும், உடன் பணிபுரிபவர்களும், "சார் நீங்க இங்கிலீஷில் எழுதினால் பார்க்கிறோம், ஆனால் படிப்பதில்லை. தமிழில் வருவதை தவறாமல் படிக்கிறோம்" என்றார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது தமிழில் எழுதலாம் என்று நினைத்தேன். பிரச்சினை என்னவென்றால் தமிழில் சிந்தித்து உடனே எழுதுவதைவிட ஆங்கிலத்தில் வேகமாக சிந்திக்க எழுத முடிகிறது.... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑