கருமாரி அம்மன் கோவிலும் கணக்கு மார்க்கும் – சென்னை நாட்கள்.

1970களில் நாங்கள் மதராசுக்கு குடியேறியதைப்பற்றியும், வெங்கடேஷும், சிவாஜியும் எப்படி நண்பர்களானார்கள் என்பதைப் பற்றியும் முந்தைய சில பதிவுகளில் குறிப்பிட்ருந்தேன். நாங்கள் ஒரே குடியிருப்பில் (postal colony) வசித்துவந்தோம் மற்றும் ஒரே வகுப்பில் பயின்று வந்தோம் (VII A). VII A Vs VII C – My First Cricket Match பெரிய நகரத்திற்க்கு வந்த சந்தோஷம் வெகு நாளைக்கு நிலைக்கவில்லை. பழைய பதிவில் சொன்னனது போல் அஞ்சுகம் பள்ளி, 'நல்ல பள்ளி - கண்டிப்பு நிறைந்த பள்ளி'... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑